Wednesday, September 27, 2006

சோதணை

மலையே மரனே மயிலே குயிலே
மலையே பிணையே களிறே பிடியே
நிலையா உயிரே நிலைதே றினிர்போய்
உலையா வலியார் உழைநீர் உரையீர்

அன்னை சீதையவர்கள் மலைகளே, மரங்களே, மயில்களே, குயில்களே, மான்களே, மற்றுமுள்ள உயிர்களே நீங்கள் என் நாயகரிடம் சென்று என் நிலைமையை எடுத்துரைக்க வேண்டும். என்று வேண்டுகிறாரள்

2 comments:

மா.கலை அரசன் said...

கம்பரின் வரிகள் காலத்தும் விஞ்சமுடியாதவை.
பாராட்டுக்கல் இரத்தினவேலு சார்.

ENNAR said...

ஆமாம்

[Valid RSS]